உங்களுடன் ஒரு நிமிடம்
இன்று (31.07.2011) ஒன்றரை ஆண்டுகளாக வெளிவராத அறிவு சஞ்சிகைக்கு ஈடாக இந்த Blogging மூலம் மீண்டும் வெளிவருகிறது. அறிவு கடைசி இதழில் விடுத்த வேண்டுகோளுக்கு சுமார் 60 பேரே பதில் அனுப்பி இருந்தனர்.அதனால் அறிவு வெளிவரவில்லை.
நான் அறிந்தவற்றை பிறருடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில்
அறிவு வெளியிடப்பட்டது. பண நெருக்கடியாலும் வினியோகம் செய்வதில் கஷ்டம் ஏற்பட்டதாலும் அறிவு வெளி வருவது தடைப்பட்டது.
புது முயற்சியாயக இப்போதைக்கு இந்த ரூபத்தில் எனது கருத்துக்களை தெரிய படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்
Dr S P இராமச்சந்திரா
Sunday, July 31, 2011
புது முயற்சி...
அன்பின் அனைவர்க்கும்...
அப்பாவுக்காக... அப்பாவின் எழுத்து பசியைப் போக்க என்னாலான சிறு முயற்சி.
கடந்த தினங்களில் அப்பாவுடன் கதைத்துக் கொண்டு இருக்கும் போது... அப்பாவின் மனதில் தன்னுடைய அறிவு பத்திரிக்கை பணியை தொடர முடியாதிருப்பதின் அதிருப்தியை என்னால் உணர முடிந்தது... அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது எனக்கு உதித்த உபாயம்(Idea) தான் இந்த Blogging ( Blogging க்கு என்ன தமிழ்).
இன்று இந்த Blogging பற்றி அப்பாவுக்கு சொல்லிகொடுக்க போகின்றேன்.
இனி உங்கள் அனைவருடனும் அப்பா இந்த Blogging மூலம் தொடர்பில் இருப்பார்.. இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

Subscribe to:
Posts (Atom)