உங்களுடன் ஒரு நிமிடம்
இன்று (31.07.2011) ஒன்றரை ஆண்டுகளாக வெளிவராத அறிவு சஞ்சிகைக்கு ஈடாக இந்த Blogging மூலம் மீண்டும் வெளிவருகிறது. அறிவு கடைசி இதழில் விடுத்த வேண்டுகோளுக்கு சுமார் 60 பேரே பதில் அனுப்பி இருந்தனர்.அதனால் அறிவு வெளிவரவில்லை.
நான் அறிந்தவற்றை பிறருடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில்
அறிவு வெளியிடப்பட்டது. பண நெருக்கடியாலும் வினியோகம் செய்வதில் கஷ்டம் ஏற்பட்டதாலும் அறிவு வெளி வருவது தடைப்பட்டது.
புது முயற்சியாயக இப்போதைக்கு இந்த ரூபத்தில் எனது கருத்துக்களை தெரிய படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்
Dr S P இராமச்சந்திரா
I am happy to hear this.. all the best
ReplyDeleteI am happy as well
ReplyDelete